அதிரைக்கு வருகிறார் தடா.ரஹீம்!

இன்ஷா அல்லாஹ் நாளை நமதூர் பழைய போஸ்ட் ஆபிஸில் இந்திய தேசிய லீக் கட்சியின் தஞ்சை மாவட்ட
நிர்வாகிகள் நியமனம் நடைபெற உள்ளது. இதில் மாநில தலைவர்.தடா ரஹிம், மாநில பொருளாலர்.மதுக்கூர் மைதீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.


மேலும் தொடர்ப்புக்கு. 8760529877
தகவல்: ஜஹபர் சாதிக் (ராஜா)

Advertisement

Close