துபாயில் கிரிக்கெட் டோர்னமெண்டில் 26 சிக்ஸசர்களுடன் 180 ரன்கள் குவித்த அதிரை வீரர் !

எமரெல்ட் கிரிக்கெட் தொடர் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை கொண்ட அணிகள் விளையாடுகிறது .இதில் அதிரை ABCC vs AUTO TRADERS CC அணிகள் இன்று மோதின .இந்த போட்டியில் அதிரை ABCC அணியை சேர்ந்த அதிரடி மட்டையாளர் சமீமுத்தீன் (26 சிக்ஸர்களுடன் 75 பந்துகளுக்கு 180 அடித்து) அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் .இவருடைய அதிரடி ஆட்டம் எதிர் அணியை கதிகலங்க வைத்தது .நாடு கடந்து தனது அதிரடி கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படி வரும் AFCC அணி வீரர்  அவர்களை அதிரை பிறை சார்பாக வாழ்த்துகளையும் ,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் .

இவர் நமதூர் AFCC அணியின் அதிரடி மட்டையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Close