அதிரை TNTJ அபுதாபி கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 26-09-2014 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் இரவு 7 மணியளவில் அபுதாபி TNTJ சிட்டி மர்கஸில் கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஒருமனதோடு தேர்வு செய்யப்பட்டனர்.

பொறுப்பாளர் 1 – சகோ. ஜாஹிர் ஹுசைன் (+971554492722) 
 பொறுப்பாளர் 2 – சகோ. சம்சுல் மன்சூர் (+971552470913) 
பொறுப்பாளர் 3 – சகோ. முகமத் அஸ்லம் (+971559667213)

மேலும், கடந்த நிர்வாகத்தின் செயல்பாட்டு அறிக்கையை சகோ. அப்துல் ரஜாக் வாசித்தார்.

சகோ. ஜஃபருல்லாஹ் அவர்கள் வரவு, செலவு & இருப்பு ஆகிய கணக்குகளை மக்களின்முன் வாசித்து காட்டியபின் அதனை புதிய பொருப்பாளர் சகோ. முகமத் அஸ்லம் அவர்களிடம் சமர்பித்தார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில், துல் ஹஜ் மாத குர்பானி திட்டம், தாரூத் தவ்ஹித்(?) விவாதம், அதிரை நியூஸ் கண்டனம், மாத சந்தா மற்றும் அனைத்து கூட்டமைப்பின் மஷூரா ஆகிய முக்கிய விஷயங்கள் சகோ. ஷஹாபுத்தீன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

இறுதியில், துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது.

Advertisement

Close