INSTANT STICK பசையை போதைப்பொருளாக பயன்படுத்தும் இன்றைய இளைஞர்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

இப்போது பள்ளி கல்லூரி மாணவ மாணவியரிடையே வித்தியாசமான தொரு போதைப்பழக்கம் பரவிவருகிறது.

Instant Stickகளை இப்போது போதைப்பொருளாகப் பயன்படுத்துகிறபழக்கம் அதிகமாகியுள்ளது.

பெரும்பாலும் டீனேஜ் பருவத்தினரே இதற்கு பலியாகத் தொடங்கியுள்ளனராம். சில வருடங்களுக்கு முன், Correction Pen இல் பயன்படுத்தப்படுகிற Thinner ஐ இதற்குப் பயன்படுத்தினார்கள்.

அரசாங்கம் மெதுவாகவிழித்து அந்த Whitener மற்றும் Thinnerஐ ஒன்றாக்கி பேனா வடிவில் கொண்டுவந்தது. இப்போது இந்தப்பழக்கம் மாணாக்கர்களிடையே புழக்கத்திலுள்ளது.

ஊடங்களுக்கு இதெல்லாம் எப்போது தெரிந்து, அந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து பேரம் படியாமற்போய் அதன்பிறகு இதுபற்றி அவர்கள் கட்டுரையெழுதி. 

அதிகம் பகிருங்கள்….

மக்களுக்கு விழிப்புணர்வுவந்து…? நடக்கிற காரியமா?

Advertisement

Close