அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் !(புகைப்படங்கள் இணைப்பு)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 16 வது மாதாந்திர கூட்டம் 10-10-2014 அன்று ஹாராவில் நடைபெற்றது .

நிகழ்ச்சி தொகுப்பு :

முன்னிலை  : சகோ .அஸ்ரப் ,
கிராத்             : சகோ .அப்துல் ரஷீது,
சிறப்புரை      : சகோ.அப்துல் ஜலீல் ,
அறிக்கை      : சகோ .அப்துல் ரஷீது .

*ஈகை திருநாளின் குர்பானி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய  அதிரை பைத்துல்மால் கிளை நிர்வாகிகளுக்கு ரியாத் ABM சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

* ரியாத் ABM சார்பாக வழங்கிய குர்பானி தொகையை  அனுப்புவதென முடிவு செய்யப்பட்டது.

* வருட சந்தா விசயமாக மேலும் விவரம் தருமாறு கேட்டுக்கொள்ளபட்டது.

* அடுத்த அமர்வு வரும் NOVEMBER 14-ம் தேதி ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

* நன்றியுரை: சகோ. அப்துல் காதர்.

Advertisement

Close