அதிரையில் ரேசன் கடை சுவற்றில் மோதி தனியார் பேருந்து சேதம் !

அதிரை மேலத்தெருவில் இன்று மாலை தனியார் சிற்றுந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அங்கு உள்ள ரேசன் கடை சுவற்றில் மோதியது. இதில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதமடைந்தது.

அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணிகள் இல்லாத காரணத்தால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

படம்: அசாருத்தீன்

Advertisement

Close