அதிரை WHITE PARK இன் அன்றைய நிலையும்! இன்றைய நிலையும்!

அதிரையில் பலரால் புகழ்ந்து பேசப்பட்ட ஒரு சிறிய சுற்றுலா இடமாக இருந்து வந்தது ADIRAI WHITE PARK இங்கு குப்பை மேடாக இருந்து வந்த இடத்தை.அங்கு உள்ள இளைஞர்களால் சுத்தம் செய்து அதிரை மக்களுக்கு.நல்லது செய்ய.வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிறிய அழகிய பூங்காவாக மாற்றினார்கள்.

படம் 1 குப்பை மேடாக இருந்த இடம்

படம் 2 குப்பை மேடாக இருந்த வந்த இடத்தை பூங்காவாக.மாற்றிய பின்

படம் 3 அதனை நல்ல முறையில் பராமரித்த நிலையில்

படம் 4 தற்போதைய நிலமை

படம் 5 ADIRAI WHITE PARK நண்பர்கள்

 அந்த பூங்காவை நன்கு பராமரித்த நிலையில் அதை இரவோடு இரவாக சில சமூக விரோதிகளால் எரிககப்பட்டு அதை நாசப்படுத்தினார்கள். அதையும் பொருட்படுத்தாமல் அதை எரித்தவர்களுக்கு பாடம் புகுட்டும் வகையில் மீண்டும் அதை பெரியதாக அமைத்து பராமரித்து அங்கு குர்ஆன் திருவசனங்களை வைத்து நல்ல முறையில் பராமரித்து வந்தனர் இக்காலத்து இளைஞர்கள் android phone audi car என்ற போக்கில் சென்று கொண்டு இருக்கும் நிலையில் எம்முடைய ஊருக்கு நல்ல செய்ய வேண்டிய ஒரே நோக்கில் இதை உருவாக்கினார்கள் ஆனால் ஊரில் உள்ள சிலரால் இந்த பூங்கா தற்போது அகற்றப்பட்டு விட்டது .

ஊரில் உள்ள மக்கள் மீண்டும் WHITE PARK உருவாக்கப்படுமா என அதை அமைத்த இளைஞர்களை கேட்டார்கள் எம்முடைய அதிரை மக்களுக்கு WHITE PARK நண்ப்ர்களின் பதில் மீண்டும் அமைக்கப்படமாட்டாது என்று கூறியுள்ளனர்.

(குறிப்பு அதிரை பைத்துல்மால் திருக்குர்ஆன் மாநாட்டை நல்ல முறையில் நடத்தி தந்தவர்கள் என ஊர் அதிரை WHITE PARK இளைஞர்களை மக்களால் பாராட்டப்பட்டது)

ஆக்கம்: சங்கை முஹம்மது

Advertisement

Close