அதிரை ஈத் மிலனை போல் முத்துப்பேட்டையிலும் இவ்வாண்டு நடக்கிறது சமுக நல்லிணக்க நிகழ்ச்சி!

அதிரையில் சென்ற ஆண்டை போல் இந்த வருடமும் சமுக ஒற்றுமைக்காக அதிரை ஈத்மிலன் என்னும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது போல் நமது அண்டை ஊரான முத்து பேட்டையிலும் இவ்வாண்டு முதல் “எல்லோரும் கொண்டாடுவோம் என்ற பெயரில் சமுக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்ற அதிரை பிறை சார்பாக வாழ்த்துகளையும் ,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் . 

Advertisement

Close