Advertisement

' />

அதிரை TNTJ சார்பாக 36 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டன!

அதிரைக்கிளை சார்பாக இந்தவருடமும் 36 மாடுகள் கூட்டு குர்பாணி மூலம் கொடுக்கப்பட்டு அதன் இறைச்சிகள் பங்கு தாரர்களுக்கும்  ஏழைகளுக்கும் மற்றும் பக்கத்து  ஊர்களில் உள்ள ஏழைகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Advertisement

Close