பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற 12 வயது இஸ்லாமிய மாணவி மர்யம்!

மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் ராஷ்திரபதி பவனில் இம்மாதம் (மே-22) அன்று ISKCON சார்பாக இந்து மதத்தவர்களாக புனித நூலாக கருதப்படும் பகவல் கீதை போட்டி உலக அளவில் நடைப்பெற்றது. இதில் தானே வை சேர்ந்த 12 வயதே ஆன மர்யம் ஆஷிக் சித்திக் என்ற இஸ்லாமிய மாணவி வெற்றி பெற்றார். இது அணைவரையும் வியக்க வைத்தது. இதனை அடுத்து இவருக்கு இன்று ஜனாதிபதி திரு.பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து மர்யம் மற்றும் அவரது தந்தை ஜனாதிபதியை சந்தித்தனர். பிரணாப் முகர்ஜி மர்யமின் திறமையைக் கண்டு பாராட்டி வாழ்த்தினார்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close