அதிரையில் செம மழை!

அதிரையில் இன்று மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மக்ரிப் தொழுகையின் போது ஆரம்பித்த மழை சிறிது நேரம் விட்டு விட்டு பெய்தது.

பின்னர் இஷா தொழுகைக்கு பிறகு மழை வெளுத்து வாங்க ஆரம்பித்து இன்னும் இடைவிடாமல் பெய்து வருகிறது.   

Advertisement

Close