அதிரை சுட்டிகளின் லூட்டியான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் இன்று ஹஜ்ஜு பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியவர்களை விட நமதூர் சுட்டி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தான் பெருநாள் என்றால் உற்சாகம். அந்தவகையில் நமதூர் சுட்டிகள் அழகாய் புத்தாடைகள் அனிந்து வலம் வரும் காட்சி ரசிக்கவைக்கிறது. மாஷா அல்லாஹ்

Advertisement

Close