VOTE PIRAI: அதிரையின் வளர்ச்சியை தடுப்பது எது!

இனிவரும் நாட்களில் நமது அதிரை பிறையில் அன்மையாக நிலவும் சமுதாய பிரச்சனைகள் குறித்த மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் VOTE PIRAI அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உங்களின் கருத்துக்களை உங்கள் அதிரை பிறை தளத்தின் வலது புறத்தில் வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறொம்.

இதில் ஒருவர் இரண்டு பதிலகளுக்கு வாக்களிக்கலாம். ஒரு கணினியில் ஒருமுறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இது போன்று உங்களுக்கு தோன்றும் கேள்விகளையும் பதில்களையும் எங்களுக்கு இனி வரும் வாரங்களில் தொலைப்பேசி மூலமாகவோ, வாட்ஸ் ஆப், ஜிமெயில் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

மெயில்: adiraipirai@gmail.com
Contact: NOORUL – 9597773359

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close