அதிரை ம.ஜ.க வினர் அதிமுக வேட்பாளருடன் சந்திப்பு

இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் தோழமை கட்சியான அதிமுகவின் சட்டமன்ற வேட்பாளர் C.V.சேகர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, பொன்னாடை அணிவித்தனர். இச்சந்திப்பில் அதிரை நகரில் தேர்தல் பிரச்சார வியூகத்தையும், அதற்கான முன்னெடுப்புகள் பற்றியும் விவாதிக்கபட்டது. இதில் பைசல், அதிரை உபயா, அஸ்கர், சாகுல் மற்றும் அதிகமான மஜக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Close