தோப்புத்துறையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் பங்கேற்க அதிரை அணிகளுக்கு அழைப்பு

badmintonதோப்புத்துறை யுனைடெட் பேட்மின்டன் கிளப் நடத்தும் மாநில அளவிலான மாபெரும் ஆடவர் இரட்டையர் (B-LEVEL) இறகுபந்து போட்டியில் பங்கேற்க அதிரை அணிகளுக்கு அழைப்பு

தோப்புத்துறை யுனைடெட் பேட்மின்டன் கிளப் நடத்தும் 2 ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் ஆடவர் இரட்டையர் (B-LEVEL) மின்னொளி இறகுபந்து போட்டி வரும் (08-05-2016) ஞாயிற்றுகிழமை மாலை 7.00 மணியளவில் தோப்புத்துறை கடைத்தெரு மைதானத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற உள்ளது .அது சமயம் அதிரை மற்றும் சுற்று வட்டார இறகுபந்து அணிகள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார்கள்.

அழைப்பின் மகிழ்வில்,
மரத்தடி நண்பர்கள்
தோப்புத்துறை .

முன்பதிவு தொடர்புக்கு:
8122207034,8122207031

Close