அதிரை செக்கடிமேட்டில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சி.வி. சேகர்

....தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.வி. சேகர் அவர்கள் இன்று அதிரை செக்கடிமேட்டில் வாக்கு சேகரிக்க வந்தார்.

...1

...5

..2

...3...4மேலும் இவரது வருகையை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இப்பிரச்சாரத்தில் பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.

Close