அதிரை TNTJ கிளை2 நடத்தும் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி!

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை இரண்டாவது கிளையின் சார்பாக வருகிற (5-5-2016) வியாழன் கிழமை மாலை 4:30 மணிக்கு

அல்-ஹிக்மா இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில்

பெண்களுக்கான இஸ்லாமிய சொற்பொழிவு

நடைபெற உள்ளது.

சிறப்புரை:

சகோதரர். செய்யது இப்ராஹிம்

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

அதிராம்பட்டினம் கிளை-2

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author