AFFA கால்பந்தாட்ட தொடரில் அசத்திய அதிரை அணிகள் (படங்கள் இணைப்பு)

அதி ரையில் கடந்த சில நாட்களாக AFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் அதிரை குல்முஹம்மது நினைவு அணி 3 விளாசி வெற்றி பெற்றது. 2வது போட்டியில் அதிரை AFFA அணியை எதிர்த்து கூத்தானல்லூர் அணி களமிறங்கியது. இதில் அதிரை AFFA அணி 1 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற 2 போட்டிகளிலும் அதிரை அணிகள் வெற்றி பெற்றது பார்வையாளர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது. imageimageimage

Close