அதிரையை எட்டி பார்த்த குட்டி மழை! (படங்கள் இணைப்பு)

summer mazhaiதமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக வெயில் சென்சுரி போட்டுவந்த நிலையில் சில நாட்களாக ஒருசில மாவட்டங்களில் மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக அதிரையிலும் வெயில் தாக்கம் 100டிகிரியை எட்டியது. இதனால் வெளியே செல்வதற்கே பலர் அவதிப்பட்டனர்.

eerrrrமேலும் நமதூரில் இன்று காலை முதலே வானம் மேகமுட்டத்துடன் காணப்பட்டுவந்த சமயத்தில் மழை தூரல் வந்ததும் சென்று விட்டது. இதனால் அதிரையில் சற்று சூடு தனிந்து குளுகுளுவென உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

புகைப்படம்: முக்தார்

Close