அதிரை AFFA-B அணி வெற்றி!

கால்அதிரை AFFA நடத்தும் கால்பந்து போட்டியின் 8வது ஆட்டமாக இன்று அதிரை AFFA-B அணியும், மேலானத்தம் அணியும் மேதியது. இப்போட்டியில் முதல் பகுதி ஆட்டத்திலும் இரண்டாம் பகுதி ஆட்டத்திலும் இரு அணியினருமே ஒரு ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் விறுவிறுப்பை எட்டியது. பிறகு டைபிரேக்கரில் 3 அடித்து AFFA-B அணி வெற்றி பெற்றது.

maelநாளை மதியம் சரியாக 5:15 மணியளவில் முதல் கால்இறுதி ஆட்டமாக நாகூர் அணியும், அருண் 7s தஞ்சை அணியும் விளையாடவுள்ளது.

 

Close