அதிரையில் திமுகவின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா!

dmk ele offceஅதிரையில் திமுகவின்  தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் K.மகேந்திரன், திமுக நகர செயலாளர் பெரிய அண்ணா இராம.குணாசேகரன்த, தஞ்சை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் செல்வம்கா, காங்கிரஸ் நகர தலைவர் முகைதீன், திமுக இளைஞர் அணி அமைப்பாளர் சாகுல் ஹமீது நமது கூட்டணி கட்சி மமக மாவட்ட செயலாளர் ஹாஜா, முஸ்லீம் லீக் Kk.ஹாஜா. திமுக அனைத்து வார்டு செயலாளர்கள் ஒன்றிய பிரநிதிகள் மாவட்ட பிரநிதிகள் கலந்துக்கொண்டனர்.

Close