அதிரையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாத்திமா பாபு பிரச்சாரம்!

fathima admkதமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.வி. சேகர் அவர்களை ஆதரித்து அதிமுக கழக பேச்சாளர் பாத்திமா பாபு நேற்று இரவு அதிரை பேருந்து நிலையத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இப்பிரச்சாரத்தில் பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.

Close