அதிரையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில்

admk senthil

தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.வி. சேகர் அவர்களை ஆதரித்து நகைச்சுவை நடிகரும் அதிமுக கழக பேச்சாளருமான செந்தில் இன்று இரவு 7மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

Close