அதிரையில் புதிதாக கிளை துவங்கவுள்ள இக்ரா இஸ்லாமிய பள்ளியில் பணிபுரிய ஆட்கள் தேவை

iqra skoolஅதிரையில் புதிதாக கிளை துவங்கவுள்ள இக்ரா இஸ்லாமிய பள்ளி மற்றும் மக்தப். சர்வதேச பள்ளியான இது இந்தியாவில் 38 கிளைகளை கொண்டது. இந்த பள்ளி தொடங்குவதற்கு 1 ஆண் நிர்வாகி, 1 பெண் ஆலிம் மற்றும் 3 கல்விகற்ற பெண் ஆசிரியர்கள் தேவை.

வகுப்புகள்: LKG மற்றும் UKG

வகுப்பு நடைபெறும் நேரம்: காலை 8 மணி முதல் 12 மணி வரை

குறிப்பு: முஸ்லிம்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்

மேலும் தகவலுக்கு: ஷாஹித் +91 70975 06513

Close