இறுதி நிமிடத்தில் AFFA அணி கோல் அடித்து ஆட்டத்தை சமம் செய்தது

Want create site? Find Free WordPress Themes and plugins.

aflஅதிரை AFFA நடத்தி வரும் கால்பந்து தொடர் போட்டியில் இன்றைய தினம் அதிரை AFFA அணி VS புதுக்கோட்டை அணி மோதியது. இதில் முதல் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. பிறகு இரண்டாம் பகுதியில் புதுக்கோட்டை அணி கோல் அடித்தது.

இரண்டாம் பகுதியில் இறுதி நிமிடத்தில் AFFA அணி கோல் அடித்தது. இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையடைந்தது.

இந்த ஆட்டம் நாளை 2வது ஆட்டமாக நடைபெறும். நாளைய தினம் முதலாவது ஆட்டமாக அதிரை குல் முகம்மது அணியும் VS மனச்சை அணியும் மோதவுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author