அதிரையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் செந்தில் பிரச்சாரம் (படங்கள் இணைப்பு)

senthil 1தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.வி. சேகர் அவர்களை ஆதரித்து நகைச்சுவை நடிகரும் அதிமுக கழக பேச்சாளருமான செந்தில் இன்று இரவு அதிரை பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தை கேற்கொண்டார். இதில் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். 

senthil 3

senthil 2

senthil 4

senthil 5

Close