அதிரையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நடிகை குஷ்பு

dmk kushbooதமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே. மகேந்திரன் அவர்களை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று மாலை 7மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

Close