சமூக வாரியான வாக்காளர் சர்வே!

Want create site? Find Free WordPress Themes and plugins.

சூடு பிடிக்கும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தேர்தலில் 10 முனை போட்டி நடந்து வருகிறது. தற்பொழுது General Media Society’ சார்பில் சமூக வாரியாக  எடுக்கபட்ட கணக்கெடுப்பின் படி வலிமை மிக்க மூன்று சமூகத்தில் இருந்து 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். இதில் வெள்ளாலர் சமூகத்தில் 3 வேட்பாளர்களும், முத்தரையர் சமூகத்தில் 2  வேட்பாளர்களும், முக்குலத்தோர் சமூகத்தில் 2 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் அந்தந்த சமூகங்களின் வாக்குகளை பிரிக்கும் நிலையில் இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்த 1 வேட்பாளர் மட்டுமே களத்தில் இருப்பதால் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Adirai Pirai- Election - Adirai Salih - Mohamed Salih
Election Survey

வேட்பாளரும் சமூகங்களும்:

வெள்ளாளர் சமூகத்தில்:

மகேந்திரன் (காங்கிரஸ்)

c.v.சேகர் (அ.தி.மு.க)

கீத்தா கருனாநீதி (நாம் தமிழர்)

முத்தரையர் சமூகத்தில்:

லெட்சுமி பாலு (ப.ம.க)

பழஞ்சூர் சஞ்சை காந்தி (சுயேட்சை)

இஸ்லாமியர் சமூகத்தில்:

z.முகமது இலியாஸ் (SDPI)

முக்குலத்தோர் சமூகத்தில்:

கருப்பு முருகானந்தம் (BJP)

போஸ் (சிவசேனா)

தலித் சமூகத்தில்:

விவேகாந்தன்  (தமமுக)

கோனார் சமூகத்தில்:

செந்தில் (தே.மு.தி.க)

வெள்ளாலர் சமூகம் 45,000 வாக்காளர்கள், முத்தரையர் சமூகம் 40,000 வாக்காளர்கள், முஸ்லீம் சமூகம் 35,000 வாக்காளர்கள், முக்குலத்தோர் சமூகம் 20,000 வாக்காளர்கள், கிறிஸ்தவர் சமூகம் 10,000 வாக்காளர்கள், கோனார் சமூகம் 10,000 வாக்காளர்கள், தலித் சமூகம் 10,000 வாக்காளர்கள், இதர சமூகத்தினர் 57,000 வாக்காளர்கள். மொத்த வாக்காளர்கள் 2,27,000

மே 14 உடன் பிரச்சாரம் முடிவடைவதனால் எங்கு பார்த்தாலும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகின்றது C.V.சேகர், K. மகேந்திரன், z.முகமது இலியாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் கலத்தில் இறங்கி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றதை விருபும் பொதுமக்கள் மத்தியில் அதிரை வேட்பாளருக்கு ஆதரவு அதிகம் இருப்பதை நாம் சமூக ஊடகங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் கருத்து பரிமாறுவதன் மூலம் நாம் அறிவோம். மதுக்கூர், சுற்றியுள்ள கிறிஸ்தவ, தலித் கிராமங்களிலும் அதிக செல்வாக்குகள் கிடைத்திருப்பதை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். இஸ்லாமியர்கள் தங்கள் வாக்குகளை ஒருமுக படுத்தி செலுத்தினாலே அதிரையில் இருந்து ஒருவர் சட்டமன்றம் சென்று வரலாறு படைப்பது 16 ஆம் தேதி அடிரையர்கள் அளிக்க போகும் வாக்கிலேயே இருக்கிறது.

-முஹம்மது சாலிஹ்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author