மரண அறிவிப்பு- மர்ஹூம் தூத்துக்குடி அஹமது அன்சாரி அவ்ரகளது மகள்

marana-arivippu (1)அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..

ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.கி.சே தூத்துக்குடி அஹமது அன்சாரி அவர்களின் மகளும், முஹம்மது அவர்களின் சகோதரியும், அஹமது, முஹமது இப்ராஹிம் அவர்களின் தாயாருமாகிய சாபிரா புதுத்தெரு வடபுறம் ஸ்டேட் பேங்க் எதிரில் உள்ள வீட்டில் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close