அதிரை கால்பந்து அணிகளால் ஆட்டம் எதிர்பார்த்ததையும் மிஞ்சியது!

affa adiraipiraiஅதிரை AFFA நடத்தி வரும் கால்பந்து தொடர் போட்டியில் இன்றைய தினம் இரண்டு ஆட்டம் நடைபெற்றது.

முதல் ஆட்டமாக அதிரை குல் முகம்மது அணியும் VS மனச்சை அணியும் மோதயது. இதில் இரு அணிகளுமே ஒரு கோல் அடித்ததால் டைபிரேக்கர் நடைபெற்றது. இந்த டைபிரேக்கரிலும் இரு அணியினருமே சமமான கோல் கணக்கில் இருந்ததால், வெற்றியை நிற்ணையம் செய்ய நாணயம் சுழற்ச்சி நடைபெற்றது. இந்த நாணயம் சுழற்ச்சி மனச்சை அணி வசம் விழுந்ததால் மனச்சை அணி வெற்றிபெற்றது.

இதனையடுத்து இரண்டாவது ஆட்டமாக களமிறங்கிய அதிரை AFFA அணியும் VS புதுக்கோட்டை அணியும் மோதியது. இதில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் சமநிலையடைந்தது.

Close