அதிரையில் துவங்கியது TNTJ யின் கோடை கால பயிற்சி முகாம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் தொடங்கியது கோடைகால பயிற்சி முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 2 சார்பாக கோடைகால பயிற்சி வகுப்பு 

அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியில் 5-5-2016 அன்று தொடங்கியது.

மௌலவி.அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் பாடம் நடத்துகிறார்கள்.

கஇதில் அதிகமான மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார்கள்.

Close