SDPI தீவிர வாக்கு சேகரிப்பு!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோடை தொகுதியில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் z.முகமது இலியாஸ் இன்று ஏரிப்புறகரை, கீழத்தோட்டம், ராஜாமடம், மகிழங்கோட்டை, தொக்காளிக்காடு, மாளியகாடு, முதல்சேரி, அனைக்காடு, பொன்னவராயன்கோட்டை, கல்லிக்காடு, வெண்டாக்கோட்டை, வாழக்கொள்ளை, தோரங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Close