அதிரையில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து வீதி வீதியாக பிரச்சாரம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் தேர்தல் பிரச்சார பணிகளில் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தே.மு.தி.க – மக்கள் நல கூட்டணி கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூணிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர்  தங்கள் கூட்டனி வேட்பாளரான தே.மு.தி.க கட்சியின் பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் அவர்களை ஆதரித்து வீடு வீடாகவும் வீதிகளிலும் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
படங்கள்: ஹாஜா மைதீன்

Close