அதிரை ADT நடத்தும் கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மூன்றாம் வகுப்பு முதல் +2 பயிலும் மாணவியருக்கு பள்ளி விடுமுறை நாட்களைப் பயனுள்ள வழிகளில் கழித்திட அரிய வாய்ப்பு

அதிரை தாருத் தவ்ஹீத், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி. இஸ்லாமியப் பயிற்சி மையம், ஏ எல் மெட்ரிக்குலேஷன் பள்ளி இணைந்து வழங்கும் “குர் ஆன் – ஹதீஸ் ஒளியில் கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016” – மே மாதம் 21 முதல் 31 வரை
CMP லேன் ஏ எல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

· இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள், சட்டங்கள்.
· ஈமானின் அடிப்படைகள்
· தஜ்வீது சட்டங்களுடன் குர்ஆன் ஓதும் பயிற்சி
· இறைமறை அத்தியாயங்கள் மனனப் பயிற்சி
· பேச்சுக் கலைப் பயிற்சி
· துஆக்கள் மனனப் பயிற்சி
· கேள்வி – பதில் நிகழ்ச்சி
· நபித் தோழர்கள் வரலாறு

போட்டிகளில் பங்குகொண்டு வெல்லும் மாணவ – மாணவியருக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன!


தொலைவிலிருந்து வருபவர்களுக்கு வழக்கம்போல் வேன் வசதி உண்டு
அதிரை தாருத் தவ்ஹீத் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும். பதிவுக்கு முந்துங்கள்.

மேலதிகத் தகவல்களுக்கு:
அதிரை தாருத் தவ்ஹீத்,

28/G கடைத்தெரு (கிழக்கு)

(தக்வாப் பள்ளியின் பின்புறம்)

தொலைபேசி : 04373-240930 / 9043727525 / 9003127748

Close