Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


' />

சென்னையில் இருந்து அதிரைக்கு வந்துக்கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானது!

நேற்று இரவு பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி பேருந்து ஒன்று சென்னையில்  இருந்து அதிரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துக்கொண்டிருந்தது. கோவலத்தை தாண்டி வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வேகமாக வந்த காரின் மீது மோதியது. இதனை அடுத்து கார் முற்றிலும் சேதமடைந்தது. இருப்பினும் அல்லாஹ்வின் உதவியால் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close