அதிரையில் வீதி வீதியாக தி.மு.க கூட்டணி வேட்பாளர் மகேந்திரன் வாக்கு சேகரிப்பு! (படங்கள் இணைப்பு)

அதிரையில் பரபரப்பான தேர்தல் களத்தில் நாளை முதல் பிரச்சார பணிகள் நிறைவடைய உள்ளன. இதனை அடுத்து இன்று தி.மு.க கூட்டனி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் அவர்கள் இன்று வீதி வீதியாக பிரச்சார வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். இவருடன் பிரச்சார வாகனத்தில் அதிரை சேர்மன் அஸ்லம், திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன், த.மு.மு.க மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, முஸ்லிம் லீக் நகர தலைவர் கே.கே.ஹாஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.

தி.மு.க, ம.ம.க, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டனி கட்சியை சேர்ந்தவர்கள் பைக்கில் ஊர்வலமாக சென்றனர்.ae355e7c-8405-499f-94da-585bea20c3e9 13087927_1808106616077602_7232842528401469744_n 13178741_1808106526077611_6407929611987774821_n 13221577_1808104799411117_4787196593778693074_n 13226807_1808105839411013_452774890519378258_n 13238986_1808106446077619_1912908092612420058_n 13240047_1808105482744382_2924417036767460543_n


Close