அதிரையில் 50வது பள்ளியை துவங்கிய இக்ரா இன்டெர்நேஷனல் இஸ்லாமிக் ஸ்கூல் & மக்தப்!

இந்திய அளவில் பல்வேறு இடங்களில் 49 பள்ளிகளை நடத்தி வரும் இக்ரா இண்டெர்நேஷனல் ஸ்கூல் & மக்தப் தனது 50 வது கிளையை அதிரை பழஞ்செட்டித் தெரு ஐயங்கார் பேக்கரி சாலையில் துவங்கியுள்ளது. இஸ்லாமிய வழி மக்தப் கல்வியும், உலக வியல் கல்வியும் இதில் கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளியில் ஆரம்ப வகுப்புகள் முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்கள் நடத்தப்படவுள்ளன.

இந்த பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதர்கான அட்மிஷன் இன்றுடன் துவங்கப்படுகிறது. இதில் இலவசமாக அட்மிஷன் செய்யப்படுகிறது.

இதில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து பயனடைந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.13239068_10154105996023563_8705376852563802735_n (1)

Close