அதிரையில் கொட்டித் தீர்த்த கோடை மழை

அதிரையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெறித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அதிரையில் குழுமையான வானிலை நிலவி வந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தற்போது மாலை 6 மணி முதல் அதிரையில் பலத்த கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.image image image image

Close