வாக்காளர்கள் கனிவான கவனத்திற்கு!

Want create site? Find Free WordPress Themes and plugins.

தேர்தல் விதிமீறல்: புகார் தெரிவிக்க வழிகள்

1. தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க, வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண்:- 1950

2. சென்னை தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்:- 1800-425-7012

3. வாட்ஸ்ஆப் எண்:- 9444123456

4. தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் புகார் தெரிவிக்க:- http://www.elections.tn.gov.in/

5. இ-மெயில் மூலம் புகார் தெரிவிக்க:- ceo@tn.gov.in

6. மொபைல் ஆப் மூலம் புகார் தெரிவிக்க:- கூகுள் பிளே ஸ்டோரில் TN elections என்ற ஆப்சை பதிவிறக்கம் செய்து புகார் தெரிவிக்கலாம்.

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எண் 9840433055

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author