FLASH NEWS: தஞ்சாவூர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு!

தஞ்சாவூர் தொகுதியில் மே-23க்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே-25 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சாவூர் தொகுதிக்கும் தற்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Close