அதிரையில் 65% சதவீத வாக்குகள் பதிவு!

Want create site? Find Free WordPress Themes and plugins.

சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மழையையும் பொருப்படுத்தாமல் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மழை காரணமாக அதிரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

இன்னிலை அதிரையில் காலை 7 மணி முதல் பகல் 4 மணி வரை உள்ள நிலவரப்படி 65% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author