அதிரையில் இன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை! முழு விபரம்!

சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மழையையும் பொருப்படுத்தாமல் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மழை காரணமாக மக்கள் மிகவும் சிரமத்துடன் வாக்களித்தனர். இந்நிலையில் இறுதி கட்டமாக அதிரையில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவானது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதிரையில் மொத்தம் 25,500 அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இதில் 15,159 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது குறித்து சிலர் கூறுகையில் சென்ற தேர்தலை விட இந்த ஆண்டு அதிரையில் குறைவாகவே உள்ளது. மேலும் இது 64 சதவீத வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.Publication3

Close