அதிரை நடுத்தெரு HIBM ஸ்டேஸ்னரியில் இலவசமாக +2 தேர்வு முடிவுகளை பார்க்கலாம்

அதிரை நடுத்தெரு தக்வா பள்ளி அருகாமையில் ஸ்டேஸ்னரி கடை நடத்தி வருபவர் நூருல் அமீன். இவர் தன்னுடைய கடையில் மாணவர்கள் உதவும் வகையில் இலவசமாக தேர்வு முடிவுகளை அறிவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close