அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாளர்கள்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழகம் முழுவதும் இன்று (07-05-2015) +2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.இதனையடுத்து அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியின் +2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளின் விபரங்கள் இதோ

                                   முதல் இடம்: ஷஹ்ரின் பானு 1107 /1200

      இரண்டாம் இடம்: அர்ச்சனா 1073 /1200    

                                    மூன்றாம் இடம்: ரிஸ்வானா 1057 /1200

தேர்ச்சி விகிதம்: 92%

                                                  

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author