+2 தேர்வில் தீவிரவாதி உமர் 3ஆம் இடம்! பாலிமர் தொலைகாட்சியின் காவிதுவம்!

+2 தேர்வில் தீவிரவாதி பாஸாயிட்டாராம் …சிறையில் இருந்து +2 தேர்வு எழுதிய கைதிகளில், பாளையங்கோட்டை சிறையில் உள்ள பாபநாசம் என்ற கைதி 1084 மதிப்பெண்கள் பெற்றுமுதலிடம் 

திருச்சி சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதி ஓமல்ராஜ் 1052 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம்.

புழல் சிறையில் உள்ள தீவிரவாதி உமர் பாரூக்கான் [ மொய்தீன் அப்துல் காதர் ] 1048 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடம் பெற்றார் என்று நடுநிலை வேஷம் போடும் பாலிமர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன் காரணமாக முகநூலில் கண்டன குரல் ஒலித்து வருகிறது. 

Close