வெற்றி பெற்றதற்கான சான்றிதலை பெற்றார் தமீம் அன்சாரி!

Want create site? Find Free WordPress Themes and plugins.

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக – மஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டு இன்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி வாகை சூடினார் அண்ணன் தமிமுன்அன்சாரி‬ அவர்கள் . வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நாகை சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம்..

பெற்றுக்கொண்டார் . அவருடன் நாகை மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளர் முன்னால் அமைச்சர் அண்ணன் ஜீவானந்தம்‬ , மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர்ராவுத்தர்ஷா‬ , நாகை தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் தங்ககதிரவன்‬ , நாகை நகர்மன்ற தலைவர்..

மஞ்சுளா சந்திரமோகன்‬ , நாகை தொகுதி அதிமுக செயலாளர் ஆசைமணி‬ , திருமருகல் ஒன்றிய அதிமுக செயலாளர் அண்ணன் ராதா கிருஷ்ணன்‬ , நாகை ஒன்றிய அதிமுக செயலாளர் குணசேகரன்‬ உள்ளிட்டோர் உடனிருந்தனர்..

– மஜக ஊடகப்பிரிவு.!13238968_237551466616575_2091410525102689150_n13238946_237551566616565_5045957075194246931_n

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author