பட்டுக்கோட்டையில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்றார் C.V.சேகர்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.வி.சேகர் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் அவர்களை விட சுமார் 12,950 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து பட்டுக்கோட்டையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை இன்று மாலை சி.வி.சேகர் பெற்றார்.

13245433_1718196045116391_7323595462633374599_n 13245472_1718196035116392_8474349355063653030_n 13227134_1718196118449717_5269604441299341599_n

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author