இறுதி போட்டிக்குள் நுழைந்தது பள்ளத்தூர் அணி!

Want create site? Find Free WordPress Themes and plugins.

இன்றைய தினம் முதல் அரையிறுதி ஆட்டமாக தஞ்சாவூர் நேதாஜி கால்பந்தாட்ட கழகமும் தென்னறசு நினைவு கால்பந்தாட்ட கழகம் பள்ளத்தூர் அணியினரும் விளையாடினர்.

இதில் ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சம நிலையில் விளையாடி முடித்தனர். பின்னர் இரு அணிகளுக்கு தலா 5நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. அதிலும் ஆட்டம் சம நிலையில் முடிந்தது. பின்னர் டிரை பிரேக்கர் மூலம் தஞ்சாவூர்-2 பள்ளத்தூர்-4 கோல்கள் அடித்து 2 கோல் வித்தியாசத்தில் பள்ளத்தூர் வெற்றி பெற்றனர்.

நாளைய தினம் 2ண்டது கால் இறுதி ஆட்டமாக அதிரை ஃபரண்ட்ஸ் புட்பால் அசோசியேசன்(AFFA) அணியினரும் கலைவானன் 7ன்ஸ் கண்டனூர் அணியினரும் விளையாட உள்ளனர்.

நாளைய தினம் ஆட்டம் சரியாக 5மணியளவில துவங்கப்படும் என்பதனை பார்வையாளர்களுக்கு தெரிய படுத்திக்கொள்கின்றோம்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author