FLASH NEWS: தஞ்சை மற்றும் அறவக்குறிச்சி தொகுதிகளில் மீண்டும் தேர்தல் ஒத்திவைப்பு!

Want create site? Find Free WordPress Themes and plugins.

தஞ்சை மற்றும் அறவக்குறிச்சி தொகுதிகளில் இம்மாதம் 23தேதி வாக்குப்பதிவும், 25தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவிருந்தது. தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவடந்த நிலையில், இப்போது தேர்தல் ஆணையம் மீண்டும் இந்த இரு தொகுதிகளின் வாக்குப்பதிவு நாட்களை மாற்றியுள்ளது. வாக்குப்பதிவு ஜூன் 13தேதியும், வாக்கு எண்ணிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக தஞ்சை மற்றும் அறவக்குறிச்சி தொகுதிகளில் இம்மாதம் 23தேதி வாக்குப்பதி நடைபெற இருந்ததால் அண்ணா பல்கலைகழத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது என குறிப்பிடத்தக்கது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author