அதிரையில் தேன் உற்பத்தி மையம் துவக்கம்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

தேனின் சிறப்புகள் பற்றி அனைவரும் நன்கு அறிவோம். சுத்தமான தேன் வாங்குவது அறிதான விசயமாகிவிட்டதால் அதிரையில் தேன் வளர்ப்பு பண்ணை அமைத்து அதிரை மக்களுக்கு தேன் வினியோகம் செய்ய தற்பொழுது டிஜிடெக்‬ கம்ப்யூட்டர்ஸ், MMR‬ அரிசி மண்டியில், வாரம் ஒரு முறை புக்கிங் செய்து வினியோகம் செய்யப்படும்.
குறிப்பு.

புக்கிங் இல்லாமல் வினியோகம் செய்யப்படமாட்டாது.

மேலும் தொடர்புக்கு.
9944286062,9994068870,958575103513265890_977724688971453_3043681671518770358_n13254111_977724795638109_149019199542281204_n13239360_977724925638096_96196437012869992_n13238913_977724758971446_6790604394536000823_n

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author